சிற்பமான பெண்டிரென்று தேடி ஓடும் மானிடா;
அற்பமான மாதரோடு ஆசை கொள்வதேனட ;
கற்பு ஒன்று-இருக்குதோ ;
காவல் ஒன்று-இருக்குதோ ;
கர்பமேரும் பையனோடு கவசமிடிருக்குதோ;
பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள்கொடிகள் அறுபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும் புயலில் வேரருமே
உன்னை நம்பும் உறுப்புக்கள் கூட ஒருபோழுதுன்னை கைவிடுமே
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பின்னால் வரையில் பின்னவருமா ?
Saturday, December 24, 2011
Tuesday, April 19, 2011
சரித்திரம்
நான் அழுத தருணங்கள் (MY BITTER MINUTES)
அன்னையை அழல வைத்ததால் என்னவோ, அவளுடன் என் பயணமும் அழுகையுடன் தொடர்கிறது. ஆம் நான் சுகப்ரசவதில் பிறந்தவன், 1987 ஆம் வருடம் ஜூன் 16 தேதி இரவு 9 மணி 30 நிமிடங்களில் பிறந்தேன்.
என் பிறப்பினை என்ன வென்று எடுத்து சொல்லத்தான் உங்களை நாடுகிறேன் இப்போது. என்னுடைய பிரசவம் என் பெற்றோர்களுக்கு சுகமானத ? அல்லது என்னுடன் பிறந்திருக்கும் எனது சகோதர சகோதிரிகலுக்கா? அல்லது என்னை ஈன்ற என் தாயை சுமந்த எந்த மன்னுக்க?
பற்பல வினாக்களுக்கு விடை அறிய ஆவல், ஆவல் மனதளவில் என்றால், அதனால் தான் உங்கள் மனதில் தோன்றும் விடையை அறிய முற்பட்கிறேன்.
என்னை பற்றி, என் நினைவலைகள் இதோ..........

Subscribe to:
Comments (Atom)